முகமது சமி
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஐபிஎல் தொடர் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற உலக கோப்பை தொடர் ஆகிய போட்டிகளில் அடுத்தடுத்து தனது தாய் நாட்டிற்காக விளையாடி வருகிறார்.
மேலும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் முகமது சமி இந்திய அணியில் விளையாடிய வேண்டிய காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவருக்கு இந்திய அணி ஓய்வு அளிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது
