Use your ← → (arrow) keys to browse
இஷாந்த் ஷர்மா
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா உடர் தகுதியின் காரணமாகவும், இளம் வீரர்களின் சேர்க்கை காரணமாகவும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்க படுகிறது.
மேலும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இவர் விளையாட இருப்பதாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse