தினேஷ் கார்த்திக்.
தற்போதைய இந்திய அணியின் லோயர் ஆர்டரில் அதிரடியாக செயல்படும் இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார்.
தற்போது நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று அதிரடி காட்டக் கூடிய ஒருவராக கருதப்படுகிறார்.