Use your ← → (arrow) keys to browse
யுஸ்வேந்திர சஹால்
துபாயில் நடக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியை சிதைக்கக் கூடிய வகையில் பந்து வீசும் திறமை படைத்த சஹால், நிச்சயம் இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண மைதானங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சஹால் சுழற் பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானமான துபாயில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது கூடுதல் தகவல்.
Use your ← → (arrow) keys to browse