பார்முக்கு திரும்பியுள்ள டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள்..
முன்பிருந்த இந்திய அணி ஒப்பிடும் பட்சத்தில் தற்போதைய இந்திய அணியின் டாப் ஆர்டர் சிறப்பாகவே உள்ளது என்று கூறலாம். மோசமான பார்மால் அவதிப்பட்டு வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் போன்ற வீரர்கள் தற்போதைய நிலையில் நல்ல பார்மில் உள்ளார்கள். இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதாக வெற்றி பெற்று விடும்.