Use your ← → (arrow) keys to browse
பலமான வேகப்பந்து வீச்சாளர்கள்..
என்னதான் உலகக்கோப்பை தொடர்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெறவில்லை என்றாலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் இன்னும் சிறப்பாகவே உள்ளது.
அணில் இடம் பெற்றிருக்கும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டெல் மற்றும் அர்ஷ்திப் சிங் போன்ற வீரர்கள் டி20 போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இவர்களைத் தொடர்ந்து முகமது சமியும் உலக கோப்பை தொடர்கான இந்திய அணியின் இடம்பெற உள்ளதால் இந்திய அணி பாகிஸ்தான் எளிதாக வென்று விடும் என கருதப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse