இந்திய அணியில் எக்ஸ்ட்ரா பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலை
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீச முடியாமல் தவித்து வருகிறார், இதன் காரணமாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இவரால் பந்துவீச முடியாததால் இந்திய அணி எக்ஸ்ட்ரா பந்துவீச்சாளர்கள் இல்லாமல் நிச்சயம் தினரும்.
ஒருவேளை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்திய அணி புது பந்துவீச்சாளர்களை உட்படுத்துவது ஒரு புதிய சிக்கல் நிகழும் இதன் காரணமாக இந்த நிலை பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
