சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார், ஆனால் இவர் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இவருக்கும் ஏற்கனவே அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இவர் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை, இந்தநிலையில் எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இவர் தன்னை நிச்சயம் நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
