Use your ← → (arrow) keys to browse
ஜஸ்பிரித் பும்ரா
தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் பும்ரா,ரோகித் சர்மா இல்லாத இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர் நல்ல கேப்டனாக முடியாது என்று தெரிவித்து வந்தாலும், ஒருமுறை இவருக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று இந்திய அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Use your ← → (arrow) keys to browse