தென்னாப்பிரிக்க அணியை முதன்முதலில் எதிர்கொள்ளப் போகும் 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம் !! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

ருத்ராஜ் கெய்க்வாட்

2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ருத்ராஜ் அந்த தொடருக்கான அதிகமான ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த அசத்தினார்.

மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட விஜய் ஹசாரே போட்டியில் 5 போட்டிகளில் பங்கேற்ற ருத்ராஜ் 603 ரன்கள் அடித்து தனது அபாரமான பார்மை வெளிப்படுத்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பிடித்துள்ளார் இது இந்திய அணிக்காக அவருடைய முதல் ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அணியை முதன்முதலில் எதிர்கொள்ளப் போகும் 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம் !! 2

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *