Use your ← → (arrow) keys to browse
கே எல் ராகுல்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் இந்திய அணிக்காக மூன்றுவிதமான தொடர்களிலும் மிகச்சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
காயம் காரணமாக ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடாததன் காரணமாக தற்காலிக லிமிடெட் ஒரு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கே எல் ராகுல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார் என்பது ஆச்சரியமான ஒரு விஷயமாகும்.

Use your ← → (arrow) keys to browse