உம்ரான் மாலிக்
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகமாக பேசப்படும் வீரர்களில் ஒருவரான ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 150+வேகத்தில் மிக எளிதாக பந்து வீச கூடிய திறமை படைத்தவர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவருக்கு நிச்சயம் எதிர் வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
