அர்ஷ்திப் சிங்
நடப்பு ஐபிஎல் தொடரில் தன்னுடைய பந்துவீச்சில் மிகக்குறைந்த சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்று சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங், டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீச கூடிய திறமை படைத்தவர்.
நிச்சயம் இவருக்கு எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
