Use your ← → (arrow) keys to browse
ஆவேஷ் கான்
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவேஷ் கான், மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய வீரர்களில் ஒருவராக திகழும் ஆவேஷ் கான், நிச்சயம் எதிர்வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Use your ← → (arrow) keys to browse