சூரியகுமார் யாதவ்
இந்திய அணியில் வளர்ந்து வரும் வீரராக பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவ் கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் பங்கேற்று 124 ரன்கள் அடித்து அசத்தினார்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது அபாரமான மேட்டிங் திறமையின் மூலம் அதிக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
