2 ருத்ராஜ் கெய்க்வாட்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இரண்டு அனுபவ வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது மரண பார்மில் இருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று கருதப்படுகிறது.
