Use your ← → (arrow) keys to browse
வாஷிங்டன் சுந்தர்
தென் ஆப்பிரிக்கா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருப்பதால் இந்திய அணி ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே களமிரக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ரவி அஸ்வினின் சுழற்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்படுவார், ஒருவேளை கொரோனா தொற்று பாதிக்காமல் இருந்தாலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சுந்தருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது.

Use your ← → (arrow) keys to browse