அக்சர் படேல்
கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய அக்சர் பட்டேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
பின் கொரோனா தொற்று ஏற்பட்டதின் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட அக்சர் பட்டேல் தற்போது பரிபூரண குணம் அடைந்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
