Use your ← → (arrow) keys to browse
ஆவேஷ் கான்
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் 25 வயதான இளம் வீரர் அவேஷ் கான் இந்திய அணிக்காக ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் போன்ற போட்டிகளில் பங்கேற்று விளையாடி விட்டார்.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர் விளையாடி விடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse