ஜெயந்த் யாதவ்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவ், 17 ஓவர்கள் வீசி வெறும் 36 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார்,இருந்த போதும் இவர் ஒரு விக்கெட் கூட வீழ்தவில்லை.
மேலும் காயத்திலிருந்து குணமாகிய அக்ஷர் பட்டேல் மீண்டும் இந்திய அணியில் சேர்ந்து விட்டதால், இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெயந்த் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
