நீங்க ரெஸ்ட் எடுங்க .... இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத மூன்று வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

முகமது சிராஜ்

பெங்களூர் மைதானத்தில் நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களை கொண்டு களம் இறங்குகிறது, இதில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள்.

இதில் சமி மற்றும் பும்ரா ஆகிய 2 பேரும் வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பெறுவதால் இளம் வீரர் முகமது சிராஜிர்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க ரெஸ்ட் எடுங்க .... இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத மூன்று வீரர்கள் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *