Use your ← → (arrow) keys to browse
மகேந்திர சிங் தோனி.
இந்திய அணிக்காக 2007 டி.20உலக கோப்பை, 2011 ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன் டிராபி போன்ற icc கோப்பைகளை வென்று குவித்த இந்திய அணியின் மகத்தான கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்பொழுது 2023 ஐபிஎல் தொடரோடு தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இவரை இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டால் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Use your ← → (arrow) keys to browse