Use your ← → (arrow) keys to browse
இஷான் கிஷன்;
அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனிற்கு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த வருடத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் அதில் வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இஷான் கிஷன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை டி.20 போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி அவர்களை அதற்காக தயார் செய்வதே சரியானதாக இருக்கும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்து.
Use your ← → (arrow) keys to browse