இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 1

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான் ;

முதல் போட்டியில் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்த ஷிகர் தவான் அடுத்தடுத்த போட்டிகளிலாவது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 2

ரோஹித் சர்மா;

முதல் போட்டியில் சதம் அடித்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 3
Praising Rohit Sharma for his 22nd ODI ton, the Aussie seamer said, “Rohit batted really well

விராட் கோஹ்லி;

டெஸ்ட் போட்டிகளில் மாஸ் காட்டிய கேப்டன் விராட் கோஹ்லி ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பமனாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 4

அம்பத்தி நாயூடு;

மிடில் ஆர்டரில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வரும் அம்பத்தி ராயூடு, இந்த தொடரிலும் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 5

தினேஷ் கார்த்திக்;

முதல் போட்டியில் தனது பங்களிப்பை செய்ய தவறிய தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்த போட்டிகளிலாவது சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 6

தோனி;

முதல் போட்டியில் அரைசதம் அடித்த இந்த ஆண்டை அரைசதத்துடன் துவங்கியுள்ள தோனி, அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 7

விஜய் சங்கர்;

முதல் போட்டியில் சொதப்பிய கலீல் அஹமது இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக அறிமுக வீரராக விஜய் சங்கர் அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 8

புவனேஷ்வர் குமார்;

முதல் போட்டியில் மாஸ் காட்டிய புவனேஷ்வர் குமார் அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 9

குல்தீப் யாதவ்;

சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அடுத்தடுத்த போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 10

முகமது ஷமி;

வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ்விற்கு பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி தனது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 11

யுஸ்வேந்திர சாஹல்;

சாஹல் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமே.

இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி !! 12

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *