திறமை இருந்து என்ன பயன்...? காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

சுப்மன் கில்

2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பேர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடாத சுப்மன்கில் இந்த தொடரின் துபாயில் நடந்த இரண்டாம் பாதியில் கம்பேக் கொடுத்து அதிரடியாக விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை உதவிகரமாக இருந்தார்.

உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் அதற்குப்பின் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு இந்திய அணித் தேர்வாளர்கள் வாய்ப்பு அளிக்காதது ஏன் என்று தெரியவில்லை, இந்திய அணியின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத

திறமை இருந்து என்ன பயன்...? காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் !! 2
2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *