திறமை இருந்து என்ன பயன்...? காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

மயங்க் அகர்வால்

30 வயதாகும் இந்திய அணியின் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்,ஆனால் நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமில்லை லிமிடேட் ஓவர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவேன் என்பதை இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 12 போட்டிகளில் பங்கேற்று 400 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தினார். இதன் காரணமாக எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மாயக் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது இவரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று  கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்துள்ளனர்.

திறமை இருந்து என்ன பயன்...? காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் !! 2
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *