நெய்ல் வாக்னர்
இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீப காலமாகவே நியூசிலாந்து அணிகள் மிக சிறப்பாக விளையாடி வரும் ஒரு வீரர். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறி வைத்து தாக்குவதல் இவர் வல்லமை படைத்தவர். புஜாரா உடைய விக்கெட்டை கைப்பற்றிய இவரால் மட்டுமே முடியும்.

நல்ல அனுபவம் வாய்ந்த வீரரான இவர் நாளைய போட்டியில் நிச்சயமாக நியூசிலாந்து அணியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.