Use your ← → (arrow) keys to browse
அஜாஸ் பட்டேல்
அணியில் ஒரு ஸ்பின் பவுலர் கண்டிப்பாக விளையாடும் பட்சத்தில் இவர் நாளை களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. சமீப டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிகள் மிக சிறப்பாக பந்துவீசி வரும் ஒரு ஸ்பின் போராக இவர் தன்னை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். எனவே நாளைய போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இவரும் விளையாடுவார் என்று நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்
Use your ← → (arrow) keys to browse