ராஸ் டைலர்
நியூசிலாந்து அணியின் சீனியர் பேட்ஸ்மேனான இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மொத்தமாக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 469 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் தொடரில் இவரது பேட்டிங் அவரேஜ் 55.56 ஆகும்

மேலும் மிடில் ஆர்டர் வரிசையில் விக்கெட்டுகளை தடுத்து நிறுத்தி தடுப்பாட்டம் ஆட கூடிய ஒரு மிகச்சிறந்த வீரர் இவர். எனவே இவர் நிச்சயமாக நாளைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.