ஜேமிசன்
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரராக மிக சிறப்பாக விளையாடி வரும் இவர் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர். குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 36 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் கடந்த முறை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி விக்கெட்டை இவர் கைப்பற்றினார். எனவே நாளைய போட்டியில் இவரும் நிச்சயமாக விளையாடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.