டிம் சவத்தீ
நியூசிலாந்து எனக்காக பல காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஒரு வீரர் இவர். குறிப்பாக இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 51 விக்கெட்டுகளை இதுவரை இவர் கைப்பற்றியிருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக பலமுறை இவர் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சர்வதேச அளவில் விராட் கோலி விக்கெட்டை இவர் அதிகமுறை கைப்பற்றி இருக்கிறார் என்பது தனிச்சிறப்பு. எனவே நாளைய போட்டியில் அனுபவம் வாய்ந்த இவர் நிச்சயமாக பந்துவீச்சாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.