டிரென்ட் போல்ட்
சவுத்தீ உடன் இணைந்து இவரும் நியூசிலாந்து அணியில் பல காலமாக சர்வதேச அளவில் நிறைய போட்டிகளில் விளையாடி வரும் ஒரு வீரர். குறிப்பாக இவருக்கு ரோகித் சர்மாவை விக்கெட்டை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பது நன்றாக தெரியும். மேலும் புதிய பந்தை எடுத்து ஸ்விங் செய்வதில் இவர் வல்லமை படைத்தவர்.
மிக சிறப்பாக ஆரம்ப விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வேகத்தை குறைக்க கூடிய இவர் நாளைய போட்டியிலும் நிச்சயமாக பந்துவீச்சாளராக களமிறங்குவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
