விராட் கோலி..
டி20 போட்டிகளில் அதிக முறை சிறந்த ஆட்டக்காரர் பரிசு பெற்ற விராட் கோலி தற்போது நல்ல பார்மில் உள்ளார்.இதனால் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நிச்சயம் இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.