Use your ← → (arrow) keys to browse
அர்ஷ்திப் சிங்..
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கேட்சை விட்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அவப்பெயரைப் பெற்றாலும், அதே போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி தன் மீது இருந்த களங்கத்தை நீக்கிக் கொண்ட அர்ஷ்திப் சிங், நாளுக்கு நாள் மிக சிறப்பாக வந்து வீசி வருகிறார்.
நிச்சயம் இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse