Use your ← → (arrow) keys to browse
அவேஷ் கான்.
இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சமி,தீபக் சஹார்,சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுக்காமல் இளம் வேகம் பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ளது, அவருடைய வேகத்தை வைத்து மட்டுமில்லாமல், அவருடைய பந்துவீச்சை பாகிஸ்தான் அணி பேட்ஸ்மென்கள் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதாலும் தான் என்று கிரிக்கெட் உள்ளார்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி பேட்ஸ்மன்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் ஆவேஷ்கான் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Use your ← → (arrow) keys to browse