10.பசில் தம்பி
சென்ற வருடம் ஐ.பி.எல் தொடரில் கிடைத்த இந்திய அணியின் புயல் வேகம் பசில் தம்பி. கேரளத்து வரவான இவர் சென்ற வருடம் குஜராத் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் ஆடினார். ஒரு போட்டியில் அதிரரி வீரர் கிறிஸ் கெய்லின் ஸ்டம்புகளை தெரிக்கவிட்டு அசத்தினார். தற்போது இந்த தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கும் இவருக்கு தனது சர்வதேச போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கலாம்.