3.ஷ்ரேயாஸ் ஐயர்
ஒருநாள் தொடரில் தனது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் டி20 தொடரில் அப்படியான ஒரு ஆட்டம் ஆட இடம் கிடைக்காமல் இருக்கிறார். இந்த போட்டியில் சரியான சமயம் கிடைக்கும் என்றால் தனது அதிரடியை காட்டுவார்.