5.தீபக் ஹூடா
ஐ பி எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ஆடிய 22 வயதான மிக இளம் வீரர் தீபக் ஹூடா. இவரும் ஐபிஎல் போட்டியில் கண்டெக்கப்பட்டவர் தான். சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் தற்போது இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார். ஏற்கனவே தொடரை வென்ற இந்திய அணி இளம் வீரரகளை இறக்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை பரிசோதிக்கலாம்.