6.எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்)
முதல் போட்டியில் 22 பந்துகளுக்கு அதிரடியாக 39 ரன் குவித்து அணிக்கு நல்ல ஸ்கோர் எடுத்து கொடுத்தார். கீப்பராகவும் இந்த தொடரில் மட்டும் இரண்டு போட்டியில் 6 டிஸ்மிஷல்ஸ் செய்துள்ளார். இதனால் இவரது பார்மில் சந்தேகம் அணுவளவில் கூட இல்லை.