இந்தியா - இலங்கை 2ஆவது டி20 போட்டி : எதிர்பார்க்கப்படும் இந்திய லெவன் 1
(Photo Source: BCCI)
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று (டிச.20) ஓடிசாவின் கட்டாக நகரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து 93 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

தொடரின் இரண்டாவது போட்டி நாளை 24ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. தற்போது இந்த போட்டிக்கான இந்திய அணியின் சிறந்த லெவனை பார்ப்போம்

1.கே.எல் ராகுல்.

முதல் டி20 போட்டியில் தவானுக்கு பதிலாக திடீர் மாற்றம் செய்யப்பட்டு அணியில் இறக்கப்பட்டர் ராகுல். கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி 48 பந்துகளில் 61 ரன் குவித்து தன்னை நிரூபித்துக்கொண்டார்.இந்தியா - இலங்கை 2ஆவது டி20 போட்டி : எதிர்பார்க்கப்படும் இந்திய லெவன் 2

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *