5.எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்)

தல தோனிக்கு வயது அதிகம் தான். ஆனால், அவரது ஆட்டதிறன் அதனால் சிறிது கூட குறைந்து விடவில்லை என்பதற்கு முதல் டி20 போட்டி ஒரு சாட்சி. இந்த ஆட்டத்தில் 22 பந்துகளுக்கு 39 ரன் குவித்து இந்திய அணிக்கு ஒரு நல்ல ஸ்கோர் எடுத்து கொடுத்தார்.