6.ஹர்திக் பாண்டியா
ஓய்வில் இருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக், இன்னும் தனது வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். எப்படியும் இந்த டி20 தொடரில் ஒரு அசத்து அசத்துவார் என நம்பலாம். முதல் போட்டியில் 4 ஓவர் வீசி 29 றன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா.