7.மணீஷ் பாண்டே
கடந்த போட்டியில் அற்புதமாக ஆடிய தொனி மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தர மிக அருமையாக உதவியது. மணீஷ் பாண்டேவால் இப்படியும் ஆட முடியும் என காட்டியது கடந்த டி20 போட்டி தான். இந்த ஆட்டத்தில் மொத்தம் 18 பந்துகளுக்கு 32 ரன் குவித்தார்.