9.யுஜவேந்திர சகால்
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 93 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற காரணம் சகால் தான். 4 ஓவர் வீசி 24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் சகால்.