Use your ← → (arrow) keys to browse
11.ஜஸ்ப்பிரிட் பும்ரா
அதிசிறந்த டெத் பவுலிங் பந்து வீச்சாளர். அடுத்த வரவுள்ள தென்னாப்பிரிக்க தொடரில் டெஸ்ட் அணியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதனால் அதே உற்சாகத்தில் அசத்த காத்திருக்கிறார்.
Use your ← → (arrow) keys to browse