3.ஷ்ரேயாஸ் ஐயர்
இந்த தொடரில் தான், தனது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். இருந்தும் ஏதோ அனுபவம் வாய்ந்த வீரரைப் போல இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி, 70 பந்துகளில் 88 ரன் குவித்து, தனது முதல் சதத்தை தவரவிட்டார். கண்டிப்பாக இவருக்கு இந்த அணியில் இவருக்கி இடம் உண்டு.