ரவி சாஸ்திரி :
ரவி சாஸ்திரி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சென்னையில் 1988இல் நடந்த போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டி கேப்டனாக செயல் பட்டு இருக்கிறார்.
அப்போது அந்த போட்டியில் இந்திய அணியில் விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்மண்ட் ஹேன்ஸ், ரிச்சி ரிச்சர்ட்சன் போன்ற வீரர்கள் விளையாடி கொண்டு இருந்தார்கள் இவர்கள் உடன் ரவி சாஸ்திரி அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல் பட்டார்.
இந்த போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 255 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.