சுரேஷ் ரெய்னா :
இந்திய அணியில் இதுவரை ஐந்து டி20 கேப்டன்கள் வந்து பொய் வீட்டார்கள் இதில் இரண்டு கேப்டன்கள் மட்டுமே இந்திய அணிக்கு 100% வெற்றியை கொடுத்து உள்ளார்கள் அதில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர் ஆவர்.
சுரேஷ் ரெய்னா தலைமையில் இந்திய அணி ஜிம்பாபே அணியுடன் விளையாடியது இந்த போட்டியில் ஜிம்பாபே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது.
அதற்கு பிறகு சுரேஷ் ரெய்னா தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியது இந்த போட்டியிலும் சுரேஷ் ரெய்னா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது.