விரேந்தர் சேவாக் :
விரேந்தர் சேவாக் தலைமையில் இந்திய அணி 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஒரு போட்டியில் மட்டும் தான் சேவாக் இந்திய அணியின் கேப்டனாக செயல் பட்டார் அதற்க்கு பின்னல் 2007ஆம் ஆண்டில் தோனி இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்க பட்டார்.