ரஹானே :
இந்திய அணியில் ரஹானே தலைமையில் மட்டும் தான் இந்திய அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் என இரண்டிலும் 100% வெற்றியை கொடுத்து உள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கோஹ்லிக்கு காயம் ஏற்பட்டது இதனால் அந்த போட்டியில் ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல் பட்டார் இந்த போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.
அதற்கு பிறகு 2015ஆம் ஆண்டில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஜிம்பாபே அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது இந்த மூன்று ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.